LYRIC

Dhevane Ummai Nerungi Sera Christian Song Lyrics in Tamil

தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே
இயேசுவே உம்மை நெருங்கி சேர கிருபை தாருமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை வேண்டுமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை தாருமே

1. மறுதலித்த பேதுருவை
பயன்படுத்தினீர் (2)
என்னை பயன்படுத்தும்
உந்தன் அன்பினால் (2)

2. துன்ப படுத்தின பவுலையும் நீர்
பயன்படுத்தினீர் (2)
என்னை பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும்
உந்தன் கிருபையால் (2)

3. பெலனிழந்த சிம்சோனை நீர்
பெலப்படுத்தினீர் (2)
என்னை பெலப்படுத்தும்
என்னை பெலப்படுத்தும்
உந்தன் பெலத்தினால் (2)

Dhevane Ummai Nerungi Sera Christian Song Lyrics in English

Dhevane Ummai Nerungi Sera Kirubai Vendume
Yesuve Ummai Nerungi Sera Kirubai Thaarume
Enakku Belanillai (2) Kirubai Vendume
Enakku Belanillai (2) Kirubai Thaarume

1. Maruthalitha Pethuruvai
Payanpaduthineer (2)
Ennai Payanpaduthum
Ennai Payanpaduthum
Undhan Anbinaal (2)

2. Thunba Paduthina Pavulaiyum Neer
Payanpaduthineer (2)
Ennai Payanpaduthum
Ennai Payanpaduthum
Undhan Kirubaiyaal (2)

3. Belanilandha Simsonai Neer
Belappaduthineer (2)
Ennai Belappaduthum
Ennai Belappaduthum
Undhan Belathinaal (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Dhevane Ummai Nerungi Sera Song Lyrics