LYRIC

Umakku Illapa Endu Christian Song Lyrics in Tamil

உமக்கு இல்லப்பா எப்பவுமே என்டு
நீங்காதப்பா உலகத்தில ட்ரெண்டு (2)

ரெண்டு ரெண்டு உமக்கு இல்லப்பா என்டு
ட்ரெண்டு ட்ரெண்டு நீங்க மட்டும்தான் ட்ரெண்டு (2)

1. சூரியனை சந்திரனை படைத்தது நீங்கப்பா
காற்றையும் கடலையும் அதட்டினீங்கப்பா (2)
கடல்மேலே நடந்த எங்கள்
ஒரே தெய்வம் நீங்கப்பா (2)
கடலுக்கும் முடிவு உண்டு உமக்கு இல்லப்பா (2)

2. பிறவியே குருடனையும் பார்க்க செய்திங்கப்பா
பேசாத உமையும் பேசவைதீங்கப்பா (2)
உம்மாலே கூடாதது ஒன்றும்மில்லை இயேசப்பா (2)
உலகிற்கும் முடிவு உண்டு உமக்கு இல்லப்பா (2)

3. உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லப்பா
உலகத்தையே ஆளும் தெய்வம் நீங்கப்பா (2)
ராஜாதி ராஜா எங்கள் மகா ராஜா நீங்கப்பா (2)
எல்லாத்துக்கும் முடிவுண்டு உமக்கு இல்லப்பா (2)

Umakku Illapa Endu Christian Song Lyrics in English

Umakku Illapa Yeppaume Endu
Neengadhappa Ulagathila Trendu (2)

Rendu Rendu Umakku Illapa Endu
Trendu Trendu Neenga Mattumdhan Trendu (2)

1. Suriyana Chandhirana Padaithadhu Neengapa
Katraiyum Kadalaiyum Adhatiningapa (2)
Kadalmele Nadandha Engal
Ore Dheivam Neengapa (2)
Kadalukkum Mudivu Undu Umakku Illapa (2)

2. Piravile Kurudanaiyum Parkka Seidhingapa
Pesadha Umaiyum Pesavaithingapa (2)
Ummale Kudadhadhu Ondrummillai Yesappa (2)
Ulagirkkum Mudivu Undu Umakku Illapa (2)

3. Ummaipola Dheivam Indha Ulagil Illapa
Ulagathaiye Alum Dheivam Neengapa (2)
Rajadhi Raja Engal Maga Raja Neengappa (2)
Ellathukkum Mudioundu Umakku Illapa (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umakku Illapa Endu Song Lyrics