LYRIC

Sagalathaiyum Christian Song Lyrics in Tamil

சகலத்தையும் நன்மையாய்
நடத்தும் தெய்வமே (2)
எந்தன் சர்வமும் உம்மில்தான்
அன்பு கூருதே

உங்க நிழலில் நான் கரத்தில் நான்
சிறகின் மறைவில் தஞ்சம் நான் (2)

1. ஆயிரம் தலைமுறைகள் நீர்
மறப்பதில்லை உம்மில் அன்பு கூற
ஆயிரங்கள் விழுந்தாலும் (நீர்)
தவறுவதில்லை தப்புவிக்க (2)

நேற்றும் இன்றும் என்றும் மாற
தேவன் என்னோடு நீங்க (2)
சூழ்நிலை எதுவானாலும்
சூழ்ந்து கொண்ட கேடகங்க

2. அடியேனை நம்ப பண்ணின
வசனத்தை நீர் மறப்பதில்லை
நினைவில்லா வாக்கையும்
நிறைவேற்றுவீர் என்று நினைக்கவில்லை (2)

இமைப்பொழுது மறந்தாலும்
உங்க இறக்கங்களுக்கு முடிவேயில்லை (2)
உலகமே வெறுத்தாலும்
உங்க அன்புக்கு ஈடு இல்லை

Sagalathaiyum Christian Song Lyrics in English

Sagalathaiyum Nanmaiyaai
Nadathum Deivamae (2)
Enthan Sarvamum Ummilthaan
Anbu Kooruthae

(Unga) Nizhalil Naan Karathil Naan
Siragin Maraivil Thanjam Naan (2)

1. Aayiram Thalaimuraigal Neer
Marappathilai Ummil Anbu Koora
Aayirangal Vizhunthalum (Neer)
Thavaruvathillai Thappuvikka (2)

Naetrum Indrum Endrum Maara
Devan Ennodu Neenga (2)
Suzhnilai Ethuvanaalum
Soozhnthu Konda Kedakanga

2. Adiyaenai Namba Pannina
Vasanathai Neer Marappathilai
Ninaivilla Vaakkaiyum
Niraivettruveer Endru Ninaikkavillai (2)

Imaippoluthu Maranthalum
Unga Irakkangalukku Mudiveyillai (2)
Ulagame Veruthalum
Unga Anbukku Eedu Illai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sagalathaiyum Song Lyrics