LYRIC

Paathirar Neerallavo Christian Song Lyrics in Tamil

தூதர்கள் பாடிடும் தூயவரே
துதிக்கு பாத்திரர் நீர் அல்லவோ (2)
தூயவரே உம் புகழ் பாடி
தூய வழியில் நடந்திடுவேன் (2)

1. வானம் உமது சிங்காசனம்
பூமீ உமது பாதப்படி (2)
தூதர் போற்றும் தூயவரே
துதித்து பாடுவேன் உம்மையே நான்

அல்லேலூயா…

2. பாவத்தில் நான் வாழ்ந்திருன்தேன்
பாதை காட்டி இரட்சித்தீரே (2)
பிள்ளை என்னும் அதிகாரத்தை
பாசமாய் நீர் எனக்களித்தீர்

அல்லேலூயா…

3. மரணம் ஜெயித்து உயிர்தெழுந்தீர்
மேகமீதில் வர போகிறீர் (2)
மகிமையில் உம்மில் வாழ்ந்திடவே
மோட்ச பாதையில் நடத்துகிறீர்

அல்லேலூயா…

Paathirar Neerallavo Christian Song Lyrics in English

Thoodhargal Paadidium Thuyavarae
Thudhiku Paathirar Neer Allavo (2)
Thooyavarae Um Pugal Paadi
Thooya Vazhiyil Nadandhiduven (2)

1. Vaanam Umadhu Singasanam
Bhoomi Umadhu Paadhappadi (2)
Thoodhar Potrum Thooyavarae
Thudhithu Paaduvaen Ummaiyae Naan

Hallelujah…

2. Paavathil Naan Vaalndhirundhaen
Paadhai Kaati Ratchithirae (2)
Pillai Ennum Adhigarathai
Paasamai Neer Enakkalitheer

Hallelujah…

3. Maranam Jeyithu Uyirthelundheer
Megameedhil Vara Pogreer (2)
Magimaiyil Ummil Vaalndhidavae
Motcha Paadhaiyil Nadathugireer

Hallelujah…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paathirar Neerallavo Christian Song Lyrics