LYRIC

Azhaithu Sellum Christian Song Lyrics in Tamil

அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது பிரசனத்திற்குள்ளே
அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது மகிமைக்குள்ளே (2)

தேற்றரவாளனே என் பிராண சினேகிதரே
ஆவியானவரே என் பிராண நாயகனே (2)

1. உமது ஆலயம் நாங்கள் தானே
ஜீவ ஊற்றாய் என்னில் வாருமே (2)

2. உன்னத தரிசனம் நாங்கள் கானவே
விண்ணக காற்றை என்னில் வாருமே (2)

3. பெலவீனன் என்னை பலவானாய் மாற்றும்
பெலத்தின் ஆவியால் என்னை நிரப்புமே (2)

Azhaithu Sellum Christian Song Lyrics in English

Azhaithu Sellum Aaviyaanavarae
Umathu Pirasanaththitkullae
Azhaithu Sellum Aaviyaanavarae
Umathu Magimaikkullae (2)

Thetravaalanae En Praana Sinaegitharae
Aaviyaanavarae En Praana Naayagarae (2)

1. Umathu Aalayam Naangal Thaanae
Jeeva Ootraai Ennilae Vaarumae (2)

2. Unnatha Tharisanam Naangal Kaanavae
Vinnaga Kaatrai Ennil Vaarumae (2)

3. Belaveenan Ennai Belavaanaai Maatrum
Belathin Aaviyaal Ennai Nirappumae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Azhaithu Sellum Christian Song Lyrics