LYRIC

En Uyirana En Yesuve Christian Song Lyrics in Tamil

என் உயிரான என் இயேசுவே
எந்நாளும் உம்மை துதிப்பேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் (2)

1. தனிமையாய் நின்று அழுகின்ற போது
தகப்பனாய் வந்து என்னை அணைத்தீரே (2)
தாங்கிக்கொண்டீர் ஏந்திக்கொண்டீர்
கரம் பிடித்தே நடத்தி வந்தீர் (2)

2. கடந்த நாட்களில் கண்மணி போல
கருத்துடனே என்னை காத்தவரே (2)
கருவினில் மாம்சமாய் தோன்றும் முன்னே
எந்தன் நாட்களை குறித்தவர் நீரே (2)

3. உலகமே எனக்கு எதிராய் வந்தும்
எந்தன் இயேசு எனக்கு போதும் (2)
மரித்த போதும் உயிர்த்தெழுவேன்
மரணத்தை வென்று நான் மகிழ்வேன் (2)

En Uyirana En Yesuve Christian Song Lyrics in English

En Uyirana En Yesuve
Ennaalum Ummai Thuthipen
Um Naamam Uyarthiduven
Naan Umakaaga Vaazhnthiduven (2)

1. Thanimaiyaai Nindu Azhukintra Pothu
Thagappanaai Vanthu Ennai Anaitheerae (2)
Thaangikondeer Yenthikondeer
Karam Pidithae Nadathi Vantheer (2)

2. Kadantha Naatkalil Kanmani Pola
Karuthudanae Ennai Kaathavarae (2)
Karuvinil Maamsamaai Thondrum Munney
Enthan Naatkalai Kurithavar Neerae (2)

3. Ulagame Enakku Ethirai Vanthum
Enthan Yesu Enakku Pothum (2)
Maritha Pothum Uyirtheluven
Maranathai Vendru Naan Magilven (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Uyirana En Yesuve Song Lyrics