LYRIC

En Ethir Kalam Christian Song Lyrics in Tamil

என் எதிர்காலம் உம் கரங்களில் உண்டு
எதற்காக நான் அஞ்சுவேன் (2)
மனிதர்கள் என்னை மறக்கலாம்
உறவுகள் என்னை வெறுக்கலாம் (2)
மறக்காத என் மேய்ப்பனே
வெறுக்காத நல்ல தகப்பனே (2)

தவறுகள் நான் செய்த போதும்
உம்மை வெறுத்து தூரம் சென்ற போதும் (2)
கிருபையால் என்னை ரட்சித்தீர்
உம் அன்பினால் என்னை அணைத்தீர் (2)
இயேசுவே என் நேசரே
நேசரே என் அன்பரே (2)

தாயின் கருவிலே பெயர் சொல்லி அழைத்தீரே
உள்ளங்கையிலே என்னை வனைந்தீரே (2)
தவறி நான் கீழே விழுந்த போதும்
தேடி வந்து என்னை தூக்கினீர் (2)
துன்பத்தின் நேரத்தில்
நண்பனாய் அருகில் இருந்தீரே (2)

En Ethir Kalam Christian Song Lyrics in English

En Edhirkaalam Um Karangalil Undu
Edharkaaga Naan Anjuven (2)
Manidhargal Ennai Marakkalaam
Uravugal Ennai Verukkalaam (2)
Marakkaadha En Meippane
Verukkaadha Nalla Thagapane (2)

Thavarugal Naan Seidha Podhum
Ummai Veruthu Dhooram Sendra Podhum (2)
Kirubaiyaal Ennai Ratchitheer
Um Anbinaal Enai Anaitheer (2)
Yesuve En Nesare
Nesare En Anbare (2)

Thayin Karuvile Peyar Solli Alaitheere
Ullangaile Ennai Vanaindheere (2)
Thavari Naan Keele Vizhundha Podhum
Thedi Vandhu Ennai Thookineer (2)
Thunbaththin Nerathil
Nanbanaai Arugil Irundheere (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Ethir Kalam Song Lyrics