LYRIC

Eppothum Thuthi Umakkae Christian Song Lyrics in Tamil

என் நேசர் இயேசுவே
உன் நாமம் வாழ்கவே
என் நேசர் இயேசுவே
உன் நாமம் வாழ்கவே

எப்போதும் துதி உமக்கே
ஓ… சோஸ்திரம் சோஸ்திரமே
எப்போதும் துதி உமக்கே அல்லேலூயா
சோஸ்திரம் சோஸ்திரமே

என் நாளும்
உம்மை எண்ணியே
உம் அடியேன்
நான் வாழ்கின்றேன்

என் நாளும்
உம்மை எண்ணியே
உம் அடியேன்
நான் வாழ்கின்றேன்

உம் கிருபை என்னை
நிரப்பவே
பாவம் எல்லாம் என்னை
நீங்கிட்ரே

உம் அபிஷேகம் என்னை
நிரப்பவே
பாவம் எல்லாம் என்னை
நீங்கிட்ரே

எப்போதும் துதி உமக்கே
ஓஓஓஓ சோஸ்திரம் சோஸ்திரமே
எப்போதும் துதி உமக்கே அல்லேலூயா
சோஸ்திரம் சோஸ்திரமே

தனிமையின் பாதையில்
தடுமாறும் வேலையில்
துணையாக
வந்தீர் ஐயா

கலங்காதே என்று
கண்ணிரை துடைத்து
என் அருகினில்
நின்றீர் ஐயா

என் எல்-ஷாடா…..
என் மீட்பர் ரே….
என் அனுகுலமே ஏ……
என் இயேசுவே

எப்போது துதி உமக்கே
அபிஷேகம் என்னை நிறப்பவே
சோஸ்திரம் சோஸ்திரமே

என் நேசர் இயேசுவே
உன் நாமம் வாழ்கவே
என் நேசர் இயேசுவே
உன் நாமம் வாழ்கவே

எப்போது துதி உமக்கே
ஓ… சோஸ்திரம் சோஸ்திரமே
எப்போதும் துதி உமக்கே அல்லேலூயா
சோஸ்திரம் சோஸ்திரமே

Eppothum Thuthi Umakkae Christian Song Lyrics in English

En Nesar Yesuvae
Un Namam Vazhgavae
En Nesar Yesuvae
Un Namam Vazhgavae

Eppothum Thuthi Ummakae
Ooooo Sothiram Sothiramae
Eppothum Thuthi Ummakae Halleluyah
Sothiram Sothiramae

En Naalum
Ummai Enniyaa
Um Adiyen
Naan Vazhginren

En Naalum
Ummai Enniyaaaa
Um Adiyen
Naan Vazhginren

Um Kirubai Ennai
Nirappavae
Paavam Ellam Ennai
Neengitrae

Um Abhishekam Ennai
Neerapavae
Paavam Ellam Ennai
Neengitrae

Eppothum Thuthi Ummakae
Ooooo Sothiram Sothiramae
Eppothum Thuthi Ummakae Halleluyah
Sothiram Sothiramae

Thanimayin Pathayil
Thadumarum Velayil
Thunaiyaga
Vantheer Iyya

Kalagathae Ennru
Kannirai Thudaithu
En Aruginil
Ninreer Iyya

En El-Shadda
En Meetparaeeee
En Anukulamaaaaaa
En Yesuvae

Um Abhishekam Ennai Neerapavae
Eppothum Thuthi Ummakae
Abhishekam Ennai Neerapavae
Sothiram Sothiramae

En Nesar Yesuvae
Un Namam Vazhgavae
En Nesar Yesuvae
Un Namam Vazhgavae

Eppothum Thuthi Ummakae
Ooooo Sothiram Sothiramae
Eppothum Thuthi Ummakae Halleluyah
Sothiram Sothiramae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Eppothum Thuthi Umakkae Song Lyrics