LYRIC

En Swasamae Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நன்மைகள் ஆயிரமன்றோ
எதை எண்ணி பாடுவேன் நான்
தோள் மீது சுமந்துட்ட உம் அன்பினை
மறவாமல் நினைப்பேனே என் இயேசுவே

என் சுவாசமே என் நேசமே என் இன்பமே
என் ஜீவனே என் இயேசுவே என் அன்பரே

என் ஜீவனின் பெலனே
என் வாழ்வின் ஆதாரமே
மரிக்க நேர்ந்தாலும் பிழைத்திருந்தாலும்
நீர் மாத்திரம் என்
வாஞ்சையே
தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்திருந்தாலும்
உமக்காய் வாழ்வது என் வாஞ்சையே

என் ஆத்ம நேசர் நீரே
உறங்காமல் காத்தவரே
தாயின் அன்பிலும்
தந்தைக்கும் மேலாய்
நேசித்ததை நான் மறப்பேனோ
பொன்னும் வெள்ளியும்
பேரும் புகழும்
உமக்கு என்றும் ஈடாகுமோ

En Swasamae Christian Song Lyrics in English

Neer Seitha Nanmaigal Aayiram Andro
Yethai Yeni Paaduvaen Naan
Thol Meethu Sumanthita Um Anbinai
Maravamal Thuthipaenae En Yesuvae

En Swaasamae En Naesamae En Inbamae
En Jeevanae En Yesuvae En Anbarae

En Jeevanin Belanae
En Vaazhvin Aathaaramae
Marikka Naernthaalum Pizhaithirunthalum
Neer Maathram En Vaanjaiyae
Thaazhnthirunthaalum Uyarnthirunthaalum
Umakaai Vaazhvathen Baakyamae

En Aathma Naesar Neerae
Urangaamal Kaapavarae
Thaayin Anbilum
Thanthaikum Maelai
Nesithathai Naan Marapaeno
Ponnum Velliyum
Paerum Pugazhum
Umaku Endrum Eedaagumo

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Swasamae Christian Song Lyrics