LYRIC

Uyirpiyum Christian Song Lyrics in Tamil

பிரசன்னரே பிரசன்னரே
இயேசுவே உம்மை உயர்த்துகின்றோம்
பிரசன்னரே பிரசன்னரே
இயேசுவே உம்மை நேசிக்கின்றோம்

உயிர்ப்பியும் எங்கள் வாழ்கையை (சபைகளை)
உம் வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பியும் எங்கள் ஆவியை (ஊழியத்தை)
உம் அபிஷேக வல்லமையால்

உயிர்ப்பியும் உயிர்ப்பியும்
நீர் எங்களை உயிர்ப்பியுமே

1. வாழ்க்கையின் பாதையில்
போராடி சோர்ந்துபோனோம்
கலங்கின நேரத்தில்
கண்ணீரில் மூழ்கி போனோம் (2)
கரங்கள் பிடித்தீரே
எம்மை தூக்கி எடுத்தீரே
உம் பாதமே பிடித்துக்கொள்கிறோம்

2. ஊழிய பாதையில்
பல முறை உடைந்துபோனோம்
சரீர வியாதியில் பெலனற்று
முடங்கிபோனோம் (2)
கிருபை தந்தீரே
பெலனடைய செய்தீரே
உம் நாமத்தில் நிமிர்ந்து நிற்கின்றோம்

Uyirpiyum Christian Song Lyrics in English

Prasannarae Prasannarae
Yesuvae Ummai Uyarthukindrom
Prasannarae Prasannarae
Yesuvae Ummai Naesikkindrom

Uyirpiyum Engal Vazhkkaiyai (Sabaigalai)
Um Vaarthaiyin Vallamaiyaal
Uyirpiyum Engal Aaviyai (Oozhiyathai)
Um Abisheka Vallamaiyaal

Uyirpiyum Uyirpiyum
Neer Engalai Uyirpiyumae

1. Vazhkkaiyin Paathaiyil
Poraadi Sornthuponom
Kalangina Nerathil
Kanneeril Moozhgiponom (2)
Karangal Piditheerae
Emmai Thookki Edutheerae -Em
Um Paadhathai Pidithukolgirom

2. Oozhiya Paathaiyil
Pala Murai Udainthu Ponom
Sareera Viyathiyil Belanatru
Mudangiponom (2)
Kirubai Thandheerae
Belanadaiya Seitheerae – Um
Um Naamathaal Nimirndhu Nirkindrom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyirpiyum Song Lyrics