LYRIC

Belanae Kanmalayae Christian Song Lyrics in Tamil

உதவியற்ற மாந்தருக்கு
உதவி செய்யும் கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
பெலவீனரை பெலவான்களை
மாற்றுகின்ற கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் (2)

பெலனே கன்மலையே
உம்மை நான் ஸ்தோத்தரிக்கின்றேன் (2)

1. தள்ளப்பட்ட கல்லை
தலைக்கல்லாகவே மாற்றுகிறீர்
குப்பையிலிருந்து தூக்கி
கன்மலைமேல் உயர்த்துகிறீர் (2)
உந்தன் கிரியைகள் ஆச்சரியமானவை
அற்புத தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் (2)

2. நம்பி வந்தோர் எவரையுமே
புறம்பே தள்ளத்தவரே
தங்கியே ஆதரிப்பீர்
அரவணைக்கும் கரங்களினால் (2)
அன்பின் சிகரமே அநாதி தேவனே
அதிசயமானவரே ஸ்தோத்தரிக்கின்றேன் (2)

3. உம்மையே நோக்கி பார்த்தோர்
வெட்கப்பட்டு போனதில்லை
அவர்கள் முகங்களை
பிரகாசிக்க செய்கின்றீர் (2)
பெலவீனனும் சொல்வான் தான்
பெலவான் உம் பெலத்தால்
எங்கள் பெலனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் (2)

Belanae Kanmalayae Christian Song Lyrics in English

Uthaviyatra Maantharukku
Uthavi Seyyum Karthavae
Ummai Shthotharikintren
Belaveenarai Belavaankalai
Maatrukintra Karthavae
Ummai Shthotharikintren (2)

Belanae Kanmalaiye
Ummai Naan Shthotharikintren (2)

1. Thallapatta Kallai
Thalaikallahavae Matrukireer
Kuppaiyilirunthu Thooki
Kanmalaimel Uyarthukireer (2)
Unthan Kiriyaikal Achariyamaanavai
Arputha Devanae Ummai Shthotharikintren (2)

2. Nambi Vanthor Evaraiyumae
Purambae Thallathavare
Thangiyae Aatharipeer
Aravanaikkum Karankalinal (2)
Anbin Sikarame Anathi Devanae
Athisayamanavare Shthotharikintren (2)

3. Ummaiyae Nokki Parthor
Vetkappattu Ponathillai
Avarkal Muhangalai
Prahasikka Cheihinteer (2)
Belveenanum Solvaan Thaan
Belavaan Um Belathaal
Engal Belanae Ummai Shthotharikintren (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Belanae Kanmalayae Christian Song Lyrics