LYRIC

Enna Oru Pasam Christian Song Lyrics in Tamil

என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம் (2) (என்ன ஒரு)

1. வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் (2)
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர் (2)
இயேசையா இது நிசமா (2) (என்ன ஒரு)

2. தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே (2)
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ (2)
இயேசையா இது நிசமா (2) (என்ன ஒரு)

3. எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு (2)
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர் (2)
இயேசையா இது நிசமா (2) (என்ன ஒரு)

Enna Oru Pasam Christian Song Lyrics in English

Enna Oru Paasam
Aiyaa Um Nesam
Ennaiyee Izhuththukkonda
Karunyathin Nesam (2) (Enna Oru)

1. Vaanathu Natchaththiramellam
Peyarai Vachchu Engayo Vaiththeer (2)
En Peyarai Ullankaiyila
Varanji Vachchu Azhagu Paarththeer (2)
Yesaiyaah Ithu Nesama (2) (Enna Oru)

2. Thaai Unnai Maranthaalun
Naan Maraven Endru Sonneerae (2)
Enna Thodugiravan Um
Kanmaniya Thodugiraano (2)
Yesaiyaah Ithu Nesama (2) (Enna Oru)

3. Etharkkum Uthavaatha
Ennayum Neer Kandupudichi
En Mela Nambikkai Vachchu
Snegithanaa Izhuththukkondeer (2)
Yessaiah Ithu Nesama (2) (Enna Oru)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enna Oru Pasam Christian Song Lyrics