LYRIC

Aaraindhu Arindhavar Christian Song Lyrics in Tamil

என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்
என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர் (2)

நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் (2)

1. உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்
உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன் (2)

2. என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர் (2)

3. என் சிந்தனை அனைத்தையும் அறிந்து கொள்வார்
நித்திய வழியில் நடத்திடுவீர் (2)

Aaraindhu Arindhavar Christian Song Lyrics in English

Ennai Aaraindhu Arindha Devan Neer
En Ninaivukalai Purintha Karthar Neer (2)

Naan Nadanthaalum Paduththaalum Ennodu Neer
En Vazhikallaam Arinthavar Neer (2)

1. Um Aavikku Maraivaai Engae Povean
Um Samoogam Vittu Naan Engu Ooduvean (2)

2. En Thaayin Karppaththil Kaappattrineer
Piramikkathakathaai Uruvaakkineer (2)

3. En Sinthanai Anaithaiyum Arinthu Kolvaar
Niththiya Vazhiyil Nadaththiduveer (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aaraindhu Arindhavar Song Lyrics