LYRIC

Nithiya Sneham Christian Song Lyrics in Tamil

நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கம் நீர்

என் துணையும் நீர் ஐயா
உம் சிநேகம் போதும் ஐயா
என் நிழலும் நீர் ஐயா
அன்பின் கர்த்தரே ஏசையா

நித்திய சிநேகம்
என் இயேசுவின் சிநேகம்

1. உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் சிநேகம்
உலகத்தில் காணாத உம் திவ்ய சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

2. கஷ்டத்திலும் கண்ணீரிலும்
என்னை சுமக்கும் உம் சிநேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றி தேற்றிய
என் இயேசு உம் சிநேகம்

3. நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் சிநேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

Nithiya Sneham Christian Song Lyrics in English

Nithiya Snegithare
En Idhayathin Nerukame Neer

En Thunaiyum Niraiya
Um Snegam Pothumaiya
En Nizhalum Niraiya
Anbin Karththarae Yesaiya

Nithiya Snegam
En Yesuvin Snegam

1. Uravugalum Veruthalum
Verukatha Um Snegam
Ulagathil Kanatha Um Thivya Snegam
En Yesu Um Snegam

2. Kastathilum Kanneerilum
Ennai Sumakkum Um Snegam
Ennai Thairiyapaduti Aattri Thetriya
En Yesu Um Snegam

3. Nijamanathu Kaividathathu
Nesikum Um Snegam
Kalvari Siluvaiyil Kaatina Snegam
En Yesu Um Snegam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nithiya Sneham Song Lyrics