LYRIC

Naan Pogum Pathayil Christian Song Lyrics in Tamil

நான் போகும் பாதையில் நான் நடக்கும் வேலையில்
என்னோடு கூட (அன்பாய்) வருவீரே (2)
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தாங்கிடுதே (2)

அல்லேலூயா அல்லேலூயா (2)

1. நான் கஷ்டப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்
நான் துன்பப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்

2. உம் ஜெயத்தின் இரத்தம்
எனக்காக எனக்காக சிந்தினீர்
உம் அழகான அன்பை தந்தீர்
தந்தீர் என்னை மீட்டீரே

Naan Pogum Pathayil Christian Song Lyrics in English

Naan Pogum Pathayil Naan Nadakum Velayil
Ennodu Kooda (Anbaai) Varuveerae (2)
En Paadham Kallilae Idaraamal Kaathida
Um Karangal Ennai Thangidudae (2)

Hallelujah Hallelujah (2)

1. Naan Kastapadum Nerathil
Ennodu Ennodu Varugireer
Naan Thunbapadum Nerathil
Ennodu Ennodu Varugireer

2. Um Jayathin Ratham
Enakaga Enakaga Sinthineer
Um Azhagana Anbai Thantheer
Thantheer Ennai Meetirae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Pogum Pathayil Song Lyrics