LYRIC

Por Aayutham Christian Song Lyrics in Tamil

விசுவாசமுள்ள ஜெபத்திற்கு
பதில் கொடுக்கும் தேவன்
மனதாழ்மையுள்ள வேண்டுதலுக்கு
எழுந்தருளும் தேவன்

ஜெபமே ஜேபமே ஜெபமே
எங்கள் போராயுதம்
ஜெபமே ஜேபமே ஜெபமே
எங்கள் ஒரே ஆயுதம்

காலங்களையும் சமயங்களையும்
மாற்றுபவர் என் சத்தம் கேட்டார்
இருதயங்களை ஆராய்ந்து அறிபவர்
மனதின் விண்ணப்பம் கேட்டிடுவார்

என் கவலைகளை நான் ஒப்புவித்தேன்
அவரே என்னை தேற்றினாரே
என் பயங்களை நான் ஒப்புவித்தேன்
அவரே என்னை பெலப்படுத்தினாரே

தேவ சமாதானம் என்னை ஆட்கொள்ளுதே
உம் புகழை நான் பாடும் போது
உம் மகிமை என்னை மூடுகின்றதே
உம் பாதம் நான் தேடும் போது

Por Aayutham Christian Song Lyrics in English

Visuvaasamulla Jebathirkku
Bathil Kodukkum Dhevan
Mana Thaazhmaiyulla Vaenduthalukku
Ezhuntharuzhum Dhevan

Jebamae Jebamae Jebamae
Engal Poraayutham
Jebamae Jebamae Jebamae
Engal Ore Aayutham

Kaalankalaiyum Samayangalaiyum
Maatrubavar En Saththam Kaetaar
Iruthayangalai Aaraainthu Aribavar
Manathin Vinnappam Kaetiduvaar

En Kavalaigalai Naan Oppuviththaen
Avare Ennai Thaetrinaarae
En Bayangalai Naan Oppuvithaen
Avare Ennai Belappaduthinaarae

Deva Samathanam Ennai Aatkolluthae
Um Pugazhai Naan Paadum Bothu
Um Magimai Ennai Moodukintrathae
Um Paatham Naan Thaedum Bothu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Por Aayutham Christian Song Lyrics