LYRIC

Naan Kaanben Christian Song Lyrics in Tamil

எனக்கு நீர் செய்வதை அந்நிய கண்கள் அல்ல
என் சொந்த கண்ணாலே கான்பேனே (2)

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என் தேவன் சர்வ வல்லவர் (2)

1. நீர் செய்ய நினைத்தது ஒரு போதும் தடைபடாது
நீர் முன் குறித்தது ஒரு போதும் தாமதிக்காது (2)
ஏற்ற நேரத்தில் செய்து முடிப்பீர் (2)

2. என் எண்ணங்கள் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
ஏதிர்பார்பதும் விரும்புவதும் புரிந்தவர் நீரே (2)
ஏற்ற நேரத்தில் நிறைவேற்றி முடிப்பீர் (2)

3. நீர் தந்த தரிசனம் இனி தாமதிக்காது
நீர் சொன்ன வார்த்தைகள் மாறிவிடாது (2)
குறித்த காலத்தில் செய்து முடிப்பீர் (2)

Naan Kaanben Christian Song Lyrics in English

Enakku Neer Seivathai Anniya Kangal Alla
En Sontha Kannaalae Kaanbaenae (2)

En Meetpar Uyirodirukkiraar
En Devan Sarva Vallavar (2)

1. Neer Seiya Ninaithathu Oru Podhum Thadaipadathu
Neer Mun Kurithathu Oru Podhum Thaamathikkaathu (2)
Yettra Naerathil Seithu Mudippeer (2)

2. En Ennangal Yekkangal Arinthavar Neerae
Ethirpaarpathum Virumbuvathum Purindhavar Neerae (2)
Yettra Naerathil Niraivaettri Mudippeer (2)

3. Neer Thantha Dharisanam Ini Thaamathikkaathu
Neer Sonna Vaarthaikal Maarividaathu (2)
Kuritha Kaalathil Seithu Mudippeer (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Kaanben Song Lyrics