LYRIC

En Thanimai Christian Song Lyrics in Tamil

என் தனிமை என் வேதனை
யார் என்னை தேற்றுவார் (2)
துயரத்தின் வேதனையில்
தாங்கிட யாரும் இல்லை
துயரத்தின் வேதனையில்
தேற்றிட யாரும் இல்லை

என் நேசர் இயேசுவை
தினம் தோறும் பாடுவேன்(2)
அவர் தனிமையை மாற்றுவார்
வேதனையை நீக்குவார் (2)

மென்மையானவர் தூய்மையானவர்
நன்மை செய்பவர் என்றும் ஆராதிப்பேன் (2)

1. என் இதயத்தை தொடுவார்
காயங்கள் ஆற்றுவார்
இயேசுவைப்போல் யாரும் இல்லையே (2)
எப்போதும் கண்டதும் இல்லையே
என்றைக்கும் உணர்ந்ததும் இல்லையே (2)

2. என் நிலைமையை மாற்றுவார்
கதறும் போது துடிப்பார்
அன்பின் கொடியோடு அணைத்துக் கொள்வார் (2)
பெயர் சொல்லி மார்போடு அணைத்துக் கொள்வார்
என் துணையாய் என்றும் (அவர்) வாழ்ந்திடுவார் (2)

En Thanimai Christian Song Lyrics in English

En Thanimai, En Vedhanai
Yaar Ennai Thaetruvaar (2)
Thuyarathin Vedhanayil
Thaangida Yaarumillai
Thuyarathin Vedhanayil
Thetrida Yaarumillai

En Nesar Yesuvai
Thinam Thoarum Paaduven (2)
Avar Thanimayai Maatruvaar
Vedhanai Neekkuvaar (2)

Venmaiyaanavar Thooimaiyaanavar
Nanmai Seibavar Endrum Aaradhipaen (2)

1. En Idhayathai Thoduvaar
Kaayangal Aatruvaar
Yesuvai Poal Yaarum Illaye (2)
Epodhum Kandadhum Illaye
Endraikum Unarnthathum Illaye (2)

2. En Nilamaiyai Maatruvaar
Katharum Bodhu Thudipaar
Anbin Kodiyodu Anaithu Kolvaar (2)
Peyar Solli Maarboadu Anaithu Kolvaar
En Thunaiyai Endrum (Avar) Vaazhnthiduva (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Thanimai Christian Song Lyrics