LYRIC

Adaikalamanavarae Christian Song Lyrics in Tamil

அடைக்கலமானவரே
என்றென்றும் ஆதரவே (2)
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்பவரே
என் தலையை எதிரிகள் முன்
உயர்த்தியே மகிழ்பவரே

காருண்ய கண்களால் என்னையும் கண்டீரே
கரங்களை பிடித்தென்னை
கன்மலை மேல் நிறுத்தினீரே (2)
இயேசைய்யா இயேசைய்யா
என் தேடுதல் நீர்தானே
இயேசைய்யா இயேசைய்யா
என் துணையும் நீர்தானே

1. மண்ணிலும் கீழாக மனிதர்கள் கண்டதால்
மறுக்கப்பட்டேன் நான் ஒதுக்கப்பட்டேன் (2)
மென்மையாக நீர் என்னை கண்டதால்
மகிமைக்கென்று முன் குறித்ததினால்
மென்மேலும் உயர்த்துகிறீர்
மகிமைகள் காண செய்தீர்

2. திறமைகள் சிலதை தீர்வாக கண்டதால்
தனித்து நின்றேன் நான் தள்ளப்பட்டேன் (2)
தலைவனாக நீர் என்னை கண்டதால்
தயவுள்ள சித்தம் என்னில் வைத்ததினால்
தாசனை உயர்த்துகிறீர்
தடைகளை தாண்ட செய்தீர்

Adaikalamanavarae Christian Song Lyrics in English

Adaikalamanavarae
Endrendrum Aadharavae (2)
En Thalaiyai Ennaieenal
Abishegam Seipavarae
En Thalaiyai Ethirigal Mun
Uyarthiyae Magilbavarae

Karunya Kangalal Yenaium Kandeerae
Karangalai Pidithennai
Kanmalai Mel Niruthineerae (2)
Yesiah Yesiah
En Thaeduthal Neerthanae
Yesiah Yesiah
En Thunaium Neerthanae

1. Mannilum Keezhaga Manidhargal Kandathal
Marukapaten Naan Odhukapaten (2)
Menmaiagha Neer Yenai Kandadhal
Magimaikendru Mun Kurithadinal
Menmelum Uyarthugireer
Magimaigal Kaana Seitheer

2. Thiramaigal Siladhai Theervaga Kandadhal
Thanithu Nindren Naan Thalapaten (2)
Thalaivanaga Neer Yenai Kandadhal
Dhayavulla Sitham Yenil Vaithadinal
Dhasanai Uyarthugireer
Thadaigalai Thaanda Seitheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adaikalamanavarae Christian Song Lyrics