LYRIC

Um Singasanam Christian Song Lyrics in Tamil

உம் சிங்காசனம் பரலோகத்தில்
நீர் வாசம் செய்வதோ எங்களுடன்
கேருபீன் நடுவே நீர் வாசம் செய்தாலும்
எங்களின் துதியை தானே விரும்புகிறீர் (2)

நீர் வாசம் செய்யும் என் கூடாரத்தில்
நீர் கிரியை செய்யும் எங்கள் மத்தியில் (2)

1. துவக்கமும் முடிவும் இல்லாத தேவன் நீர்
சதாகாலமாய் நீர் வாழ்கின்றீரே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கு நிகரானவர் யாருமில்லையே (2)

2. ஓய்வின்றி போற்றும் சேராபீன் மதியிலும்
ஏறெடுக்கும் எங்கள் துதியை விரும்புகிறீர்
நாங்கள் செய்யும் ஆராதனையை
தூபம் போல் அந்திபலியாய் ஏற்றுக்கொள்கிறீர் (2)

Um Singasanam Christian Song Lyrics in English

Um Singasanam Paralogadhil
Neer Vaasam Seivadho Engaludan
Kerubeen Naduvae Neer Vaasam Seidhalum
Engalin Thudhiyai Dhanae Virumbugireer (2)

Neer Vaasam Seiyum En Koodarathil
Neer Kiriyai Seiyum Engal Madhiyil (2)

1. Thuvakamum Mudeevum Illadha Devan Neer
Sadhaakaalamai Neer Vazhgindreerae
Melae Vaanadhilum Keezhae Boomiyilum
Umakku Nigaranavar Yarumillaiyae (2)

2. Oivindree Pottrum Seraabeen Madhiyelum
Earedukum Engal Thudhiyai Virumbugireer
Naangal Seiyum Aradhanaiyai
Dhoobam Pol Andhibaliyai Yetrukkolgireer (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Singasanam Song Lyrics