LYRIC

Thudhikku Paathirarae Christian Song Lyrics in Tamil

துதிக்கு பாத்திரரே
எங்கள் துயாதி தூயவரே (2)
நீர் செய்த நன்மைகளுக்காக (2)
நான் உம்மை துதித்திடுவேன் (2)

உம்மை துதிப்பேன்
நான் உம்மை துதிப்பேன்
உம்மை என்றுமே துதிப்பேன் (4)

1. நெருக்கடி வேளையில்
நான் உம்மை துதித்திடுவேன்
சோர்ந்திட்ட போதிலும்
நான் உம்மை துதித்திடுவேன் (2)
நீர் என்னை தங்குவதால்
உள்ளம் கரம் ஒன்றை பிடித்திடுவேன்

2. பெலவீன நேரத்தில்
நான் உம்மை துதித்திடுவேன்
கலங்கின போதிலும்
நான் உம்மை துதித்திடுவேன் (2)
நீர் என்னில் இருப்பதினால்
நான் அசைக்க படுவதில்லை.

Thudhikku Paathirarae Christian Song Lyrics in English

Thudhikku Paathirarae
Engal Thuyadhi Thuyavarae (2)
Neer Seidha Namaigalkaaga (2)
Naan Ummai Thudhithiduvaen (2)

Ummai Thudipaen
Naan Ummai Thudipaen
Ummai Endrumae Thudipaen (4)

1. Nerukadi Velaiyil
Naan Ummai Thudhithiduvaen
Sorundhita Podhilum
Naan Ummai Thudhithiduvaen (2)
Neer Ennai Thaanguvadhal
Umm Karam Ondrai Pedithiduvean

2. Belaveena Nerathil
Naan Ummai Thudhithiduvaen
Kalangeena Podhilum
Naan Ummai Thudhithiduvaen (2)
Neer Ennil Iruppadheenal
Naan Asaika Paduvadhillai.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thudhikku Paathirarae Christian Song Lyrics