LYRIC

Undhan Irakathinaal Christian Song Lyrics in Tamil

உந்தன் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கினீரே
உந்தன் இரக்கத்தினால் என்னை அழைத்தவரே
யாவையும் சகித்தீரே எனக்காய் எழுந்தீரே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கையா (2)

1. உந்தன் வார்த்தையால் விடுதலை தந்தீரே
உந்தன் வல்லமையால் என்னை நடத்துகிறீர்
இதயத்தை தருகிறேன் உகந்ததாகிடுமே (2)

2. உம்மை உயர்த்திடுவேன் உயிருள்ளநாளெல்லாம்
உம்மை துதித்திடுவேன் துதிக்கு பாத்திரரே
நேசிப்பேன் இயேசுவை நிறைந்த உள்ளதோடு (2)

Undhan Irakathinaal Christian Song Lyrics in English

Undhan Rathathinaal Parisuthammakinerae
Undhan Irakathinaal Ennai Azhaithavaraey
Yaavaium Sagitheerae Enakai Ezhuntheerae (2)

Aardhanai Aaradhanai Aradhanai Umakkaiyaa (2)

1. Undhan Vaarthaiyal Viduthalai Thantheerae
Undhan Vallamaiyal Ennai Nadathugirer
Idhayathai Tharugiren Ugathathakidume (2)

2. Ummai Uyarthiduven Uyirullanaalaellam
Ummai Thuthithiduven Thuthiku Paathirarae
Nessipen Yesuvai Niraintha Ullathodu (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Undhan Irakathinaal Song Lyrics