LYRIC

Thuthigalin Naduvinilae Christian Song Lyrics in Tamil

துதிகளின் நடுவினிலே
தங்கிடும் எங்கள் தேவா
துதித்திடும் எங்கள் மீது
புது பெலன் ஊற்றும் தேவா

ஊற்றுமே ஊற்றுமே
புது பெலனை ஊற்றுமே
ஊற்றுமே ஊற்றுமே
புது கிருபை ஊற்றுமே (2)

1. அன்பின் நிறைவே அன்பின் நிறைவே
பரலோக அன்பின் நிறைவே
நன்றியுடனே நல் உணர்வுடனே (2)
நாதா உம்மைப் போற்றிடுவோம்
காலங்கள் மாறினாலும்
மாறாத அன்பதனின்
ஆழங்கள் அறிந்துணர்ந்தே
ஆவியால் துதித்திடுவோம் (2)

2. மன்னித்தவரே மாற்றியவரே
மறுரூபமாக்குபவரே
எண்ணிலடங்கா துதி ஸ்தோத்திரங்களை (2)
எந்நாளும் பாடிடுவேன்
மேகங்கள் மீதினிலே
வேகமாய் வந்திடுவீர்
உம்பாதம் சேர்ந்திடுவேன்
ஓய்வின்றி துதித்திடுவேன் (2)

Thuthigalin Naduvinilae Christian Song Lyrics in English

Thuthigalin Naduvinilae
Thangidum Engal Deva
Thuthithidum Engal Meedhu
Puthu Belan Ootrum Deva

Ootrumae Ootrumae
Puthu Kirubai Ootrumae
Ootrumae Ootrumae
Puthu Kirubai Ootrumae (2)

1. Anbin Niraivae Anbin Niraivae
Paraloga Anbin Niraivae
Nandriyudanae Nal Unarvudanae (2)
Natha Ummai Potriduvom
Kaalangal Marinalum
Maaratha Anbathanin
Aalangal Arinthunarnthae
Aaviyaal Thuthithiduvom (2)

2. Manithavarae Matriyavarae
Marurubamakkubavarae
Enniladanga Thuthi Sthothirangalai (2)
Ennalum Padiduven
Megangal Meethinilae
Vegamai Vanthiduveer
Um Paatham Sernthiduven
Ooivindri Thuthithiduven (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthigalin Naduvinilae Christian Song Lyrics