LYRIC

Kartharai Uyarthidum Kaalam Christian Song Lyrics in Tamil

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையின் கொண்டாடிடுவோம்

1. ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் (2)
கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் (2)

2. பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திட்டீர் (2)
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் (2)

3. தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை (2)
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை (2)

Kartharai Uyarthidum Kaalam Christian Song Lyrics in English

Kartharai Uyarthidum Kaalam
Ithu Nandriyaal Thuthithidum Naeram
Deva Vaarthaiyai Nambidum Yaarum
Kirubaiyin Kondaadiduvom

1. Othukkappatta Ennai Serdhukkonteer
Thallappatta Ennai Anaithu Kondeer (2)
Kaettadhai Thanthiteer Aasirvathitthetdeer
Kaetka Maranthathdhaiyum Serthu Koduthitdeer (2)

2. Belaveena Naerathil Sumanthu Kondeer
(En) Tholviyin Naerathil Thol Koduthitdeer (2)
Ithuvarai Kaathavar Inimelum Kaathiduveer
Endra Nichayam Enakku Thandheer (2)

3. Tholvi Illai Enakku Thoivum Illai
Evarai Kandum Enakku Bayamumillai (2)
Azhaitha Aandavar Ennodu Irukka
Orubothum Asaikkappaduvathillai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kartharai Uyarthidum Kaalam Song Lyrics