LYRIC

Jeevanai Parkilum Christian Song Lyrics in Tamil

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது (என்) (2)
என் உதடுகள் உம்மை துதித்திடும்,
என் உதடுகள் உம்மை போற்றிடும் (2)
நீரே தேவன் என்று நீரே கர்த்தர் என்று (2)

1. என் வேண்டுதல்களை கேட்பாரே
அவர் சமூகத்தில் நான் மகிழுவேன் (2)
காரியம் வாய்க்கச்செய்வார் கிருபைகள் நல்கிடுவார் (2)
ஜெயம் நமக்களிப்பார் (இயேசு) (2)

2. என் கண்ணீரை அவர் துடைப்பாரே
அவர் பெலத்தினால் நான் எழும்புவேன் (2)
நீதியை தந்திடுவார் நித்தம் நடத்திடுவார் (2)
வாக்கு நிறைவேற்றுவார் (எல்லா) (2)

3. என் நோய்களை அவர் சுமந்தாரே
அவர் தழும்பினால் குணமாகிறேன் (2)
சத்துவம் ஈந்திடுவார் சமாதானம் தந்திடுவார் (2)
சாட்சியாய் வாழ வைப்பார் (இயேசு) (2)

Jeevanai Parkilum Christian Song Lyrics in English

Jeevanai Parkilum Um Kirubai Nallathu (En) (2)
En Udhadugal Ummai Thuthithidum,
En Udhadugal Ummai Potridum (2)
Neerae Devan Endru Neerae Karthar Endru (2)

1. En Venduthalgalai Ketparae
Avar Samugathil Naan Magizhuven (2)
Kaariyam Vaaikaseivar Kirubaigal Nalgiduvar (2)
Jeyam Namakkalippar (Yesu) (2)

2. En Kannirai Avar Thudaippare
Avar Belathinaal Naan Elumbuven (2)
Neethiyai Thanthiduvar Niththam Nadathiduvar (2)
Vaaku Niraivaetruvar (Ella) (2)

3. En Noigalai Avar Sumanthaare
Avar Thalumbinaal Naan Gunamaagiren (2)
Saththuvam Eenthiduvaar Samadhanam Thanthiduvaar (2)
Satchiyaai Vazhavaippar (Yesu) (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeevanai Parkilum Christian Song Lyrics