LYRIC

Kartharai Paadungal Christian Song Lyrics in Tamil

கர்த்தரை பாடுங்கள்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் (2)
குதிரையையும் , யுத்தவீரரையும்,
கடலிலே தள்ளினரே (2)

அல்லேலூயா, அல்லேலூயா
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் (2)

1. யுத்தத்தில் வல்லவர் ,
பார்வோன் சேனை எம்மாத்திரம்? (2)
தொடர்ந்து வந்த எல்லா எதிரிகளை
என் யேசு முறியடித்தார் -என்னை (2) -அல்லேலூயா..

2. குணமாக்க வல்லவர்
பாவ வியாதிகள் எம்மாத்திரம்? (2)
எந்தன் நோயிகளிலும் சாபத்தையும்
சிலுவையில் முறியடித்தார் (2) -கர்த்தரை…

Kartharai Paadungal Christian Song Lyrics in English

Kartharai Paadungal
Avar Magimaiyai Vetri Siranthar (2)
Kuthiraiyaium , Yuthaviraraium,
Kadalilae Thalinarae (2)

Hallelujah , Hallelujah
Avar Magimaiyai Vetri Siranthar (2)

1. Yuthathil Vallavar,
Bharvon Senai Emaathiram? (2)
Thodarndhu Vantha Ella Eathirigalai
En Yasu Muriyadithar -Ennai (2) -Hallelujah…

2. Gunamaka Vallavar
Paava Viyathigal Emmathiram? (2)
Enthan Noiegalium Saabathaium
Siluvaiel Muriyadithar (2) -Kartharai…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kartharai Paadungal Song Lyrics