LYRIC

Um Ullankaiyil Christian Song Lyrics in Tamil

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை
என் தகப்பன் தாய் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் நீர் என்னை சேர்த்து கொள்வீர் (2)

என் கால்கள் சருக்கும் நேரம் எல்லாம்
கிருபை என்னை தேற்றுமே
உள்ளத்தில் பெருகும் விசாரங்கள்
உம் ஆறுதல் என்னை தேற்றுமே
என்னை தேற்றுமே
என்னை ஆற்றுமே (2)

என் ரட்சிப்பும் நீர் நான் பயப்படாமல்
என்றும் நம்பிக்கையாய் இருப்பேன்
கர்த்தாவே நீர் என் பெலனும்
என் கீதமும் ஆனவரே (2)
என் இருதயத்தை அவர் ஸ்திரப்படுத்தி
திட மனதாய் மாற்றிடுவார்
தாழ்ந்தவன் என்னை உயரத்தில் வைத்து
ரட்சித்து உயர்த்திடுவார்

என்னை தேற்றுமே
என்னை ஆற்றுமே (3)

Um Ullankaiyil Christian Song Lyrics in English

Um Ullankaiyil Ennai Varainthu Vaitheer
Oru Pothum Ennai Neer Marappathillai
En Thagappan Thaai Ennai Kaivittalum
Karthar Neer Ennai Serthu Kolveer (2)

En Kaalgal Sarukkum Naeram Ellam
Kirubai Ennai Thettrumae
Ullathil Perukum Visaarangal
Um Aaruthal Ennai Thettrumae
Ennai Thettrumae
Ennai Aattrumae (2)

En Ratchipum Neer Naan Payappadaamal
Endrum Nambikkaiyaai Iruppen
Karthave Neer En Belanum
En Geethamum Aanavarae (2)
En Iruthayathai Avar Sthirappaduthi
Thida Manathaai Maattriduvaar
Thaazhnthavan Ennai Uyarathil Vaithu
Ratchithu Uyarthiduvaar

Ennai Thettrumae
Ennai Aattrumae (3)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Ullankaiyil Song Lyrics