LYRIC

Ummai Vidamaaten Christian Song Lyrics in Tamil

உம்மை விடவே மாட்டேன் (2)
ஆசிர்வதியும் அன்பின் தேவா
ஆசிர்வதியும் இயேசு தேவா (2)

1.தகப்பனே உந்தன் அன்பு
கருவில் என்னை கண்டதே
உமக்காக பிரித்தெடுத்து
உயர்த்த சித்தம் கொண்டதே (2)
உணர்கிறேன் பிடிக்கிறேன்
உந்தன் பாதம் இன்று (2)

உம்மை விடவே மாட்டேன் (2)
ஆசிர்வதியும் அன்பின் தேவா
ஆசிர்வதியும் இயேசு தேவா (2)

2. எத்தனாய் வாழ்ந்த நாட்கள்
எத்தனையோ உண்டு
சுத்தனாய் என்னை மாற்றும்
தந்துவிட்டேன் இன்று
உடைத்திடும் வனைந்திடும்
உந்தன் கரம் கொண்டு (2)

விடமாட்டேன் விடமாட்டேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
உம் பாதம் விடமாட்டேன்
விலையேர பெற்றவரே
உம்மை என்றும் விடமாட்டேன் (2)

Ummai Vidamaaten Christian Song Lyrics in English

Ummai Vidave Maaten (2)
Aasirvathiyum Anbin Deva
Aasirvathiyum Yesu Deva (2)

1. Thagapane Unthan Anbu
Karuvil Yennai Kandathe
Umakkaga Piritheduthu
Uyartha Sitham Kondathe (2)
Unarkiren Pidikiren
Unthan Paatham Indru

Vidamaten Vidamaten
Um Paatham Vidamaten
Vilayerapetravare
Ummai Yendrum Vidamaten (2)

2. Yethanaai Vazhnda Naatkal
Yesthanayo Undu
Suthanaai Yennai Maatrum
Thanthuviten Indru
Udaithidum Vanainthidum
Unthan Karam Kondu (2)

Vidamaten Vidamaten
Vidamaten Vidamaten
Um Paatham Vidamaten
Vilayerapetravare
Ummai Yendrum Vidamaten (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Vidamaaten Song Lyrics