LYRIC

Tak Tak Namaskaram Christian Song Lyrics in Tamil

இயேசு ஆண்டவர்க்கே நமஸ்க்காரம்
எங்க வாழ்க்கையெல்லாம் சொல்லிக்குவோம்
அவர் வார்த்தையின்படி தூண்டிலபோட்டா
மீன் வாய்க்குள்ள வெள்ளிப்பணம்

டக் டக் டுமுக்கு டுமுக்கு டுமுக்கு -2
Don’t Care Don’t Care Don’t Care
எத பத்தி Don’t Care
It’s Ok Ok Ok
இயேசு சொன்னா Ok

1. தேடி வந்தாரே இயேசு
காட்டி கொடுத்தானே யூதாசு
தப்பி போனானே பரபாசு
இயேசு மட்டும் தான் என் Bosசு
உலகத்தில் இயேசு பிள்ளை நான் Masசு – டக் டக்

2. God ட ஒப்பிட்டா நான் தூசு
Life ல எத தொட்டா செம்ம Lasசு
ஜனங்க பார்வையில நான் Loosசு
Jesus டச் பன்னா Succesசு
உலகத்தில் இயேசு பிள்ளை நான் Masசு – டக் டக்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Tak Tak Namaskaram Christian Song Lyrics