LYRIC

Marathavarae Christian Song Lyrics in Tamil

உண்மையுள்ளவரே வாக்குகள் தந்த வரே
வார்த்தையானவரே இயேசுவே – (2)
மாறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மாறாததே (2)

1. காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறாதே
வானம் பூமி ஒழிந்திட்டாலும்
வாக்குகள் ஒழியாதே (2)

நீர் ஒருவரே மாறாதவர்
நீர் ஒருவரே மறவாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
யேகோவா தேவனே – (2)

மாறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மாறாததே (2)

2. சூழ்நிலை மாறினாலும்
உம் திட்டங்கள் மாறாதே
தாமதம் போல தெரிந்தாலும்
நீர் சொன்னது நடக்குமே (2)

நீர் ஒருவரே …… யேகோவா தேவனே (2)

மாறாதவரே…..மாறாததே (2)

நீர் சொன்னீர் நீர் செய்தீர்
நீர் ஒருவரே செய்து முடிப்பீர் (4)

மாறாதவரே…. மாறாததே (3)

Marathavarae Christian Song Lyrics in English

Unmai Ullavarae Vaakugal Thandavarae
Vaarthaiyanavarae Yesuvaae (2)
Maaradavarae Maravadhavarae
Um Vaarthaigal Maaradadhae (2)

1. Kaalangal Maarinalum
Vum Vaarthaigal Maaradadhae
Vaanam Boomi Olindhitaalum
Vaakugal Oliyadhae (2)

Neer Oruvarae Maaradhavar
Neer Oruvarae Maravaadhavar
Sonnadhai Seydhu Mudipavar
Yehova Devanae (2)

Maaradhavarae Maravadhavarae
Vum Vaarthaigal Maaradadhae (2)

2. Sulnilai Maarinaalum
Vum Thittangal Maaradhae
Thaamadham Pola Therindhalum
Neer Sonnadhu Nadakumae (2)

Neer Oruvarae…….. Yehova Devanae(2)

Maaradhavarae…..Maaradhadhae(2)

Neer Sonneer Neer Seydheer
Neer Oruvarae Seydhu Mudipeer (4)

Maaradhavarae … Maaradhae (3)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Marathavarae