LYRIC

Karadana Paathayil Christian Song Lyrics in Tamil

கரடான பாதையில் கரம் பிடித்து இழுத்தீர்
கோணலான பாதையில் என்னை செம்மையாக்கினீர் (2)

கல்லிலும் முள்ளிலும் நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு நீர் மனதுருகினீர் (2)
என் கண்ணீரை கண்டு நீர் மனதுருகினீர்

1. என் பயணம் உம்மால் தினம் தொடருமே
என் வேதனை என்னை விட்டு தினம் விலாகுமே (2)

2. எனக்காக சிலுவையை நீர் சுமந்தீரே
என்னை சுத்தமாகவே நீர் சித்தமானீரே (2)

Karadana Paathayil Christian Song Lyrics in English

Karadana Paathayil Karam Pidithu Izhutheer
Konalaana Paathayil Ennai Semmaiyaakineer (2)

Kallilum Mullilum Naan Nadanthene
En Kaneerai Kandu Neer Manathurugineer (2)
En Kaneerai Kandu Neer Manathurugineer

1. En Payanam Ummal Dhinam Thodarume
En Vedhanai Ennai Vittu Dhinam Vilagume (2)

2. Enakaga Siluvaiyai Neer Sumantheere
Ennai Suthamaakave Neer Sithamaaneere (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karadana Paathayil Christian Song Lyrics