LYRIC

Kalangum Naerangalil Christian Song Lyrics in Tamil

கலங்கும் நேரங்களில்
ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
எல்லாமென் இயேசுதானே (2)

எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான் (2)

1. கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
தைரியம் ஈந்திட்டீர் (2)
சஞ்சல இரவு மறைந்தது
எல்லாமே எனக்கு இயேசுதானே (2)

2. பெலவீனத்தில் என்னை தாங்கும்
உம் கிருபை பெரிதல்லோ (2)
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை
எல்லாமே எனக்கு இயேசுதானே (2)

Kalangum Naerangalil Christian Song Lyrics in English

Kalangum Naerangalil
Aarudhal Paduthiduveer
Neer Illaamal Ondrum Illai
Ellaamen Yesuthaanae (2)

Ellaame Yesuthaan, Yesuthaan
En Yesuvethaan (2)

1. Koopitta Naalil Bathil Thantheer
Thairiyam Eendhitteer (2)
Sanchala Eravu Marainthathu
Ellaame Ennakku Yesuthaanae (2)

2. Belaveenathil Ennai Thaangum
Um Kirubai Perithallo (2)
Ummai Pol Yaaraiyum Kandathillai
Ellaame Ennaku Yesuthaanae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalangum Naerangalil Song Lyrics