LYRIC

Neenga Uyaranum Christian Song Lyrics in Tamil

நான் சிறுக சிறுக நீங்க உயரனும் (3)
நீங்க இல்லனா நானும் இல்லயே
என் யேசு நீங்க இல்லனா நானும் இல்லயே

நான் உம்மை விட்டு விலகி சென்றேனே
உம் கிருபை என்னை மீண்டும் அழைத்ததே (2)
உங்க கிருபை என்னை மீட்டுக் கொண்டதே
தூரம் போன என்னை சேர்த்துக் கொண்டதே

என் தனிமையில் உம் வசனம் ஆறுதல்
அது தேற்றி என்னை நடக்க செய்ததே (2)
அது விழுந்த என்னை தூக்கி விட்டதே
வழுவாமல் என்னை நடத்தி செல்லுதே

மனிதர் என்னை வெறுத்து தள்ளினார்
உம் பிரசன்னம் என்னை அனைத்து கொண்டதே (2)
உங்க பிரச்சனம் எனக்கு முன்னே செல்லுதே
கோணலானவைகளை செவ்வையாக்கியே

நான் சிறுக சிறுக நீங்க உயரனும் (3)
(உம்மை) உம்ம விட்டா எனக்கு யாரும் இல்லப்பா (2)

Neenga Uyaranum Christian Song Lyrics in English

Naan Siruga Siruga Neenga Uyaranum (3)
Neenga Illana Naanum Illayae
En Yesu Neenga Illana Naanum Illayae

Naan Umme Vittu Vilaghi Sendrenae
Um Kiruby Ennai Meendum
Alaithadhae (2)
Vunga Kiruby Ennai Meetu Kondadhae
Dhuuram Pona Ennai Serthu Kondadhae

En Thanimyil Um Vasanam Arudhal
Adhu Thetri Ennai Nadaka Seydadhae (2)
Adhu Vilundha Ennai Thukki Vittadhae
Valuvaamal Ennai Nadathi Selludhae

Manidhar Ennai Veruthu Thallinar
Um Presannam Ennai Anaithu Kondadhae (2)
Vunga Presannam Enaku Mun Selludhae
Konalaanavygalai Sevvaiyakkiyae

Naan Siruga Siruga Neenga Uyaranum (3)
(Ummai)Umma Vitta Enaku Yarum Illapa (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neenga Uyaranum Song Lyrics