LYRIC

Neerae Ennai Azhaithavar Christian Song Lyrics in Tamil

நீரே என்னை அழைத்தவர்
நீரே என்னை சுமந்தவர் (2)
எந்தன் இயேசுவே
அழைத்தவர் நீர் தானைய
சுமந்தவர் நீர் தானைய (2)

நீரே என்னை அழைத்தவர்
நீரே என்னை சுமந்தவர்
நீரே என்னை காண்பவர்
எந்தன் இயேசுவே (2)

ஆபத்து நாட்களில் என்னையும்
காத்தது உங்க கிருபையால்
உம்மை போல தெய்வம் இல்லை
என்னை அழைத்தவரே (2)

மனிதர்கள் என்னை தள்ளிட
நீரே என்னை தாங்கினீர்
எப்போதும் நீர் எனக்கு
கிருபை தருபவரே
எப்போதும் நீர் எனக்கு
உம் கிருபை தருபவரே

பாவத்தில் இருந்த என்னையும்
தூக்கி எடுத்தது உங்க கிருபையால்
உம்மை போல தெய்வம் இல்லை
என்னை அழைத்தவரே (2)

Neerae Ennai Azhaithavar Christian Song Lyrics in English

Neerae Ennai Azhaithavar
Neerae Ennai Sumandhavar (2)
Endhan Yesuvae
Azhaithavar Neer Thanaiya
Sumandhavar Neer Thanaiya (2)

Neerae Ennai Azhaithavar
Neerae Ennai Sumandhavar
Neerae Ennai Kaanbavar
Endhan Yesuvae (2)

Aabathu Naatkalil Ennaiyum
Kaathadhu Unga Kirubaiyae
Ummai Pola Dheivam Illai
Ennai Azhaithavarae (2)

Manidhargal Ennai Thallida
Neerae Ennai Thaangineer
Epodhum Neer Enakku
Kirubai Tharubhavarae
Epodhum Neer Enakku
Um Kirubai Tharubavarae

Paavathil Irundha Enaiyum
Thooki Eduthadhu Unga Kirubayae
Ummai Pola Dheivam Illai
Ennai Azhaithavarae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerae Ennai Azhaithavar Song Lyrics