LYRIC

Ummaipol Yarum Illai Christian Song Lyrics in Tamil

உம்மை போல் யாரும் இல்லை
உமக்கு நிகரே இல்லை
என்னை கரம் பிடித்தவரே (2)

என் நம்பிக்கைக்கு பாத்திரரே
என்றும் நான் நம்புபவரே
என்னையும் நம்பினவரே
உம்மையே உயர்த்துவேனே (2)
– உம்மை போல் யாரும்

1. மேய்ப்பனாய் வந்தவரே
என்னை மீட்பனாய் மாற்றினீரே
சிறியவன் என்னையுமே
மேன்மையாய் மாற்றினீரே (2)
சிலுவையில் யாவும் செய்தவரே
எனக்காய் எதையும் செய்பவரே (2)
– உம்மை போல் யாரும்

2. பாழாய் கிடந்த என்னை
பயிர் நிலம் ஆக்கினீரே
பாழானதை கட்டவே
என்னையும் தெரிந்து கொண்டீரே
தந்ததெல்லாம் நீரே
வந்ததெல்லாம் உம்மாலே
போதித்து நடத்துகிறீர்
என்னை போதிக்க செய்தீரே நீர்
தரிசனம் எனக்கு தந்தவரே
நிறைவேற்ற உடன் இருப்பீரே (2)
– உம்மை போல் யாரும்

Ummaipol Yarum Illai Christian Song Lyrics in English

Ummai Pol Yarum Illai
Umaku Nigarae Illai
Ennai Karam Pidithavarae (2)

En Nambikaiku Paathirarae
Endrum Naan Nambubavarae
Ennaium Nambinavarae
Ummaiyae Uyarthuvenae (2)
– Ummai Pol Yarum

1. Meipanaai Vanthavarae
Ennai Meetpanai Matrinirae
Siriyavan Ennaiyumae
Maenmaiyai Matrinerae (2)
Siluvayil Yaavum Seithavarae
Enakai Ethaium Seibavarae (2)
– Ummai Pol Yarum

2. Pazhai Kidantha Ennai
Payeer Nilam Akkinirae
Paazhanathai Kattavae
Ennaium Therindhu Kondirae (2)
Thanthathellam Neerae
Vanthathelam Ummalae
Pothithu Nadathukireer
Ennai Pothika Seithirae Neer
Dharisanam Enaku Thanthavarae
Niraivetra Udan Irupirae (2)
– Ummai Pol Yarum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaipol Yarum Illai Song Lyrics