LYRIC

Thedinen Christian Song Lyrics in Tamil

நல்ல நண்பனே தோள் கொடுத்தீரே
அன்பு நண்பனே உந்தன் அன்பிற்கு ஈடில்லையே
உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே

தேடினேன் நான் தேடினேன்
உம்மை கண்டு கொள்ளாமல்
வாடினேன் நான் வாடினேன்
உம்மை அருகில் உன்னராமல்

பாவம் செய்தேனே தூரம் போனேனே
உந்தன் அன்பினால் இழுத்து கொண்டீரே
உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே

தேடினேன் நான் தேடினேன்
உம்மை கண்டு கொள்ளாமல்
வாடினேன் நான் வாடினேன்
உம்மை அருகில் உன்னராமல்

என் அழகே, என் நண்பனே
உம் சேவைக்காய் இழுத்து கொண்டீரே
உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே

தேடினேன் நான் தேடினேன்
உம்மை கண்டு கொள்ளாமல்
வாடினேன் நான் வாடினேன்
உம்மை அருகில் உன்னராமல்

Thedinen Christian Song Lyrics in English

Nalla Nanbane Thol Kodutheere
Anbu Nanbane Unthan Anbirku Eedilliai
Um Anbu Solla Vaarthai Illaiye

Thedinen Naan Thedinen
Ummai Kandu Kollamal
Vaadinen Naan Vaadinen
Ummai Arugil Unnaramal

Paavam Seithene Thooram Ponaene
Unthan Anbinaal Illuthu Kondeere
Um Anbu Solla Vaarthai Illaiye

Thedinen Naan Thedinen
Ummai Kandu Kollamal
Vaadinen Naan Vaadinen
Ummai Arugil Unnaramal

En Alagae, En Nanbane
Um Sevaikaai Illuthu Kondeere
Um Anbu Solla Vaarthai Illaiye

Thedinen Naan Thedinen
Ummai Kandu Kollamal
Vaadinen Naan Vaadinen
Ummai Arugil Unnaramal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thedinen Christian Song Lyrics