LYRIC

Vakkumara Dhevan Christian Song Lyrics in Tamil

வாக்கு மாற நீர் என்னில் இருக்க
வாக்குத்தத்தம் நிறைவேறுமே (2)
வார்த்தையினாலே வாழ்ந்திடுவேனே
கிருபையினாலே சுகந்தரிப்பேனே (2)

வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே (2)

1. வெட்க பட்ட தேசத்திலே
தலையை நிமிர்ந்து வாழ செய்தீரே (2)
தோல்வியின் நாட்கள் முடிந்துவிட்டதே
கிருபையின் நாட்கள் வந்துவிட்டதே (2)

2. இடுக்கமான வாசல் எல்லாம்
பெரிது பெரிதாக மாறி விட்டதே (2)
பெரிய பெரிய பிரச்சனை எல்லாம்
ஒன்றும் நில்லாமல் ஓடி போனதே
பெரிய பெரிய பிரச்சனை எல்லாம்
தேடி பார்த்தாலும் காணவில்லையே

Vakkumara Dhevan Christian Song Lyrics in English

Vakku Maara Neer Ennil Irukka
Vakkuthatham Neraivaerumae (2)
Vaarthayinaale Vaazhndhiduvene
Kirubayinaale Sugandharipene (2)

Vaazhven Vaazhven Avar Vaarthayinaale
Vaazhven Vaazhven Avar Kirubayinaale (2)

1. Vetka Patta Dhesathilae
Thalaiai Nimirndhu Vaala Seidhirae (2)
Tholviyin Naatkal Mudindhuvitadhe
Kirubaiyin Naatkal Vandhuvittadhe (2)

2. Idukkamaana Vasal Ellam
Peridhu Peridhaga Maari Vittadhe (2)
Periya Periya Pirasanai Ellam
Ondrum Nillamal Odi Ponadhe
Periya Periya Pirasanai Ellam
Thedi Paarthaalum Kaanavillayae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vakkumara Dhevan Song Lyrics