LYRIC

Arai Veetukkul Christian Song Lyrics in Tamil

என் அறை வீட்டுக்குள்ளே
கர்த்தரை துதிப்பேன்
என்ன நடந்தாலும்
அவரை ஸ்தோத்தரிப்பேன் (2)

1. யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்
எனக்காக தம் ஜீவனை தந்தார் (2)
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
வாக்குமாறாதவர் (2)

2. என்னை சுற்றி இருள் சூழ்ந்தாலும்
பார்வோனை போல் பலர் எழுந்திட்டாலும் (2)
நான் அஞ்சிடேன் என்றும் கலங்கிடேன்
நீர் என்னோடு இருப்பதால் (2)

3. துதியின் ஆடையை எனக்கு தந்து
எல்லா சூழ்நிலையிலும் பாட வைத்தீர் (2)
துதிப்பேன் என்றும் புகழுவேன்
அழைத்தவர் நீர் அல்லவோ (ஆதலால்) (2)

Arai Veetukkul Christian Song Lyrics in English

En Arai Veetukulle
Kartharai Thuthipaen
Enna Nadenthalum
Avarai Sthotharipaen (2)

1. Yaarukagevum Vittu Kodukatavar
Ennekage Tham Jeevanai Thantar (2)
Avar Nallavar Sarva Vallavar
Vaaku Maarathavar (2)

2. Ennai Sotri Irul Soolnthalum
Paarvonai Pol Paler Elunthithalum
Naan Anjidaen Erdrum Kalengidaen
Neer Ennode Irupathal (2)

3. Thuthiyin Aadaiyai Enakke Thanthu
Ella Soolnilaiyilum Paade Vaitheer (2)
Thuthipaen Ummai Pugaluven Ennai
Azhaithavar Neer Allevo (Athenaal) (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Arai Veetukkul Song Lyrics