LYRIC

Velicham Christian Song Lyrics in Tamil

கலங்கரை விளக்கை போல
கர்த்தாவே நீர் இருப்பதினால்
என் கப்பல் ஒரு நாளுமே
திசைமாறி போகாதையா (2)

வெளிச்சமாய் நீர் இருப்பதினால்
கலங்கிடேன் அஞ்சிடேன்
இருளெல்லாம் வெளிச்சமாய்
மாற்றுவீர் நம்புவேன் (2)

1. பாதைக்கு தீபமாக
பரனே நீர் இருப்பதினால் (2)
என் பாதம் ஒருநாளுமே
இருள் நோக்கி போகாதையா (2)

2. எனக்காக இரத்தத்தையே
சிந்தி நீர் உயிர்த்ததினால் (2)
என் வாழ்வு ஒருநாளுமே
வீணாய் போகாதையா (2)

Velicham Christian Song Lyrics in English

Kalangarai Vilakkai Pola
Karthaave Neer Irupadhinaal
En Kappal Oru Naalumae
Dhisaimaari Pogadhaiya (2)

Velichamaai Neer Irupadhinaal
Kalangidaen Anjidaen
Irulellam Velichamaai
Maatruveer Nambuvaen (2)

1. Paadhaikku Dheebamaaga
Paranae Neer Irupadhinaal (2)
En Paadham Orunaalumae
Irul Nokki Pogadhaiyaa (2)

2. Enakaaga Ratthathaiyae
Sindhi Neer Uyirthadhinaal (2)
En Vaazhvu Orunaalumae
Veenaai Pogadhaiyaa (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Velicham Christian Song Lyrics