LYRIC

Uyirulla Naalellam Christian Song Lyrics in Tamil

உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே பாடுவேன் (2)

என் உயிரே என் உறவே
நீர் தானே என் ஏசய்யா (2)

1. கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி
கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா

2. நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம்
மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா

3. தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

Uyirulla Naalellam Christian Song Lyrics in English

Uyirulla Naalellam
Ummayae Paaduven (2)

En Uyirae En Uravae
Neer Thanae En Yesayya (2)

1. Kaneerai Thudaithu Kaayangal Aatri
Kanivodu Ennai Neer Anaitheerayya

2. Ninthanai Neeki Avamaanam Maatri Um
Magimayaal Mudisooti Magilntheerayya

3. Thanimayil Kidanthen Thallaadi Nadanthen
Thayavodu Enthan Karam Piditheerayya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyirulla Naalellam Christian Song Lyrics