LYRIC

Dharisana Paarvai Christian Song Lyrics in Tamil

தரிசன பார்வையில்
கர்த்தர் நடந்திடும் பாதையில்
காத்திருந்தே அற்புதங்களே (2)

என்னமோ நடக்குது எதோ நடக்குது
நாட்கள் கடக்குது நன்மை துவங்குது ஏனோ
அற்புதம் நடக்குது அதிசயம் தொடருது
வழிகள் திறக்குது விடியல் பிறக்குது ஏனோ (2)

தரிசன பார்வையில்
கர்த்தர் நடந்திடும் பாதையில்
காத்திருந்தே அற்புதங்களே (2)

செங்கடல் நடுவினில் சேனைகள் தொடர்கையில்
தம் ஜனங்களை மீட்டார்
சகோதரர் வெறுப்பினால் வீணான பழிகளில்
உயர்த்தியே வைத்தாரே

என்னமோ நடக்குது எதோ நடக்குது
நாட்கள் கடக்குது நன்மை துவங்குது ஏனோ
அற்புதம் நடக்குது அதிசயம் தொடருது
வழிகள் திறக்குது விடியல் பிறக்குது ஏனோ (2)

தரிசன பார்வையில்
கர்த்தர் நடந்திடும் பாதையில்
காத்திருந்தே அற்புதங்களே (2)

சிங்கத்தின் கேபியினில் அக்கினி ஜுவாலையில்
உலாவியே வந்தாரே
ஏளனங்கள் மத்தியில் எதிரிகள் முன்னிலையில்
ராஜாவாய் உயர்த்தினார்

தரிசன பார்வையில்
கர்த்தர் நடந்திடும் பாதையில்
காத்திருந்தே அற்புதங்களே (2)

Dharisana Paarvai Christian Song Lyrics in English

Dharisana Paarvaiyil
Karthar Nadathidum Paathaiyil
Kaathirunthe Arputhangale (2)

Ennamo Nadakuthu Etho Nadakuthu
Naatkal Kadakuthu Nanmai Thuvanguthu Enno
Arputham Nadakuthu Athisayam Thodaruthu
Valigal Thirakuthu Vidiyal Pirakuthu Enno (2)

Dharisana Paarvaiyil
Karthar Nadathidum Paathaiyil
Kaathirunthe Arputhangale (2)

Sengadal Naduvinil Senaigal Thodargayil
Tham Jenangalai Meetare
Sagotharar Verupinil Veenana Pazhigalil
Uyarthiye Veithaare

Ennamo Nadakuthu Etho Nadakuthu
Naatkal Kadakuthu Nanmai Thuvanguthu Enno
Arputham Nadakuthu Athisayam Thodaruthu
Valigal Thirakuthu Vidiyal Pirakuthu Enno (2)

Dharisana Paarvaiyil
Karthar Nadathidum Paathaiyil
Kaathirunthe Arputhangale (2)

Singathin Kebiyinil Akkini Juvalaiyil
Ulaaviye Vanthaare
Elanangal Mathiyil Ethirigal Munnilaiyil
Raajavaai Uyarthinaare

Dharisana Paarvaiyil
Karthar Nadathidum Paathaiyil
Kaathirunthe Arputhangale (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Dharisana Paarvai Christian Song Lyrics