LYRIC

Ithuvarai Ennai Neer Christian Song Lyrics in Tamil

இதுவரை என்னை நீர் நடத்தினீரே
குறைகளை நிறைவாக மாற்றினீரே
உம் கிருபை பெரிதெனக்கு
நன்றியோடும்மை நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே
நான் உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளதோடு முழு மனதோடு
முழு பெலத்தோடும்மை ஆராதிப்பேன்

1. பாவங்களெல்லாம் நீர் கழுவினீரே
பாதைகள் புதிதாக காட்டினீரே
பாலைவனம் புல்வழியானதே
பரிசுத்தர் உம்மை ஆராதிப்பேன்

2. நீதியும் நியாயமும் ஆனவர்
நீதிமானை நிலை நிறுத்தினீரே
நித்யராஜியம் சேர்பவரே
நல்மனத்தோடும்மை ஆராதிப்பேன்

Ithuvarai Ennai Neer Christian Song Lyrics in English

Ithuvarai Ennai Neer Nadathinire
Kuraikalai Niraivaga Maatinire
Um Kirubai Perithenaku
Nantiyodummai Naan Aarathipen

Aarathipen Aarathipen Yesuve
Ummai Naan Aarathipen
Aarathipen Aarathipen Yesuve
Naan Ummai Aarathipen
Muzhu Ullathodu Muzhu Manathodu
Muzhu Belathodummai Aarathipen

1. Pavangalelam Neer Kazhuvinire
Pathaikal Puthithaga Kaatinire
Palaivanam Pulvazhiyanathe
Parisuthare Ummai Aarathipen

2. Neethiyum Niyayamum Aanavare
Neethimanai Nilai Niruthinire
Nithiyarajiyam Serpavare
Nalmanathodummai Aarathipen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ithuvarai Ennai Neer Song Lyrics