LYRIC

Prasanname Christian Song Lyrics in Tamil

பிரசன்னம் பிரசன்னமே (4)
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே (2)

1. வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே (2)
போகும் தூரம் வெகு தூரமே
என்று என்னில் பெலனானதே ஓ… (2)

2. நான் பெற்றதில் நான் கண்டத்தில்
நிலையானது உம் பிரசன்னமே (2)
எழியவனாய் சான்றோர்கள் முன்
நிறுத்துவதும் பிரசன்னமே (2)

3. ஆட்டின் பின்னே அழைத்த என்னை
அரியணையில் அமர்த்தியதே (2)
ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே (2)

Prasanname Christian Song Lyrics in English

Prasannam Prasanname (4)
En Aasai Ellam Prasanname
En Aattral Ellam Prasanname (2)

1. Vendam Endru Oadiya Pin
Thurathi Ennai Anaithittathe (2)
Pogum Thooram Vegu Thoorame
Endru Ennil Belananathe Oo (2)

2. Naan Pettrathil Naan Kandathil
Nilaiyaanathu Um Prasanname (2)
Ezhiyavanaai Saandrorgal Mun
Niruthuvathum Prasanname (2)

3. Aattin Pinne Azhaindha Ennai
Ariyanaiyil Amarthiyathe (2)
Rajakkalaal Thurathappattum
Rajavaaka Maattriyathe (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Prasanname Song Lyrics