LYRIC

Magimaiyum Maatchimaiyum Christian Song Lyrics in Tamil

மகிமையும், மாட்சிமையும்,
அப்பா பிதாவே உமக்கே உரியது (2)
பாத்திரரே, தூயவரே,
பரிசுத்தரே, நீர் மாத்திரமே (2)

உம் நாமம் வாழ்க, உம் அரசு வருக,
உம் சித்தம் நிறைவேறுக, என் இயேசுவே (2)

1. வானமும் பூமியும் உமக்கே சொந்தம்,
நீதியும் நேர்மையும் உம் பேர் சொல்லும் (2)
வாயின் வார்த்தை தரையில் விலாதே,
உம் தூய அன்பு தள்ளி விடாதே (2)

நீர் வாழ்க வாழ்க
பிதாவே (4)

Magimaiyum Maatchimaiyum Christian Song Lyrics in English

Magimaiyum, Maatchimaiyum,
Appa Pithaave Umakke Uriyathu (2)
Paathirare, Thooyavare,
Parisuthare, Neer Maathrame (2)

Um Naamam Vaalga, Um Arasu Varuga,
Um Sittham Niraiveruga, En Yesuve (2)

1. Vaanamum Boomiyum Umakke Sontham,
Neethiyum Nermaiyum Um Pear Sollum (2)
Vaayin Vaarthai Tharaiyil Vilaathe,
Um Thooya Anbu Thalli Vidaathe (2)

Neer Vaalga Vaalga
Pithaave (4)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Magimaiyum Maatchimaiyum Song Lyrics