LYRIC

Kirubai Ullavarae Christian Song Lyrics in Tamil

கிருபை உள்ளவரே
என்னை காக்கும் தெய்வமே
மகிமை உள்ளவரே
மாறாத இயேசுவே (2)

ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம் (4)

1. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தையோ ஒழியாதது (2)
மனிதர் அன்பு மாறி போனாலும் (2)
தேவ அன்பு மாறாதது (2)

2. மலைகள் எல்லாம் விலகி போனாலும்
உம் கிருபையோ விலகாதது (2)
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் (2)
உம் பாசமோ நிலையானது (2)

Kirubai Ullavarae Christian Song Lyrics in English

Kirubai Ullavarae
Ennai Kaakkum Dheivamae
Magimai Ullavarae
Maaraadha Yesuvae (2)

Aarathikkindrom
Ummai Aarathikkindrom (4)

1. Vaanam Boomi Ozhindhu Ponaalum
Um Vaarthaiyo Ozhiyaadhadhu (2)
Manithar Anbu Maari Ponaalum (2)
Deva Anbu Maaradhadhu (2)

2. Malaigal Ellam Vilagi Ponaalum
Um Kirubaiyo Vilagaadhadhu (2)
Parvathangal Nilai Peyarndhaalum (2)
Um Paasamo Nilaiyaanadhu (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubai Ullavarae Song Lyrics