LYRIC

Pudhupattu Christian Song Lyrics in Tamil

புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
புகழ்ந்து பாடிடுவேன்
கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்
ருசித்து நான் என்றும் பாடுகிறேன் (2)

1. ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்
கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார் (2)
கர்த்தர் என் அடைக்கலம்
ஜீவனின் பெலனுமானார் (2)

2. எந்தன் கன்மலை அரணான கோட்டையானார்
நீதிமானை தள்ளாட விடவேமாட்டார் (2)
அவர் எந்தன் கன்மலை
அரணான கோட்டையானார் (2)

3. கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்
கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன் (2)
அவர் எந்தன் நம்பிக்கை
நான் நம்பும் துருகமானார் (2)

Pudhupattu Christian Song Lyrics in English

Pudhupattai Enthan Navainil Thanthar
Pugazhnthu Paatiduvaen
Karthar Nallavar Enthan Vaazhvinil
Ruchithu Naan Endrum Paadukitren (2)

1. Aapathu Naalil Anukoola Thunaiyumaanaar
Kooppitta Naalil Enakku Sevi Koduthaar (2)
Karthar En Adaikkalam
Jeevanin Belanumaanaar (2)

2. Enthan Kanmalai Aranaana Kottaiyaanaar
Neethimaanai Thallaada Vidavaemaattar (2)
Avar Enthan Kanmalai
Aranaana Kottaiyaanaar (2)

3. Karthar En Meetpum Naan Nampum Thurugamaanaar
Kartharukkul Naan Magizhnthu Kali Kooruvaen (2)
Avar Enthan Nampikkai
Naan Nampum Thurugamaanaar (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pudhupattu Song Lyrics