LYRIC

Oru Santhathi Christian Song Lyrics in Tamil

அன்பின் கடலே இயேசய்யா (2)
கிருபையால் என்னை இரட்சித்தீரே (2)
அன்பின் கடலே இயேசய்யா (2)

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே (2)

இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே (2)
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் (2)

வாரும் தூய ஆவியே
துதிகளை ஏற்றிடுமே (2)
ஆராதனை உமக்கே (4)

அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே (2)

Oru Santhathi Christian Song Lyrics in English

Anbin Kadale Yesaiyaa (2)
Kirubaiyaal Ennai Ratchitheerae (2)
Anbin Kadale Yesaiyaa (2)

Thalaimurai Thalaimuraiyaai
Engal Adaikkalam Aaneeraiya
Murpidhaakkal Aaradhiththa
Engal Parisuththa Deivam Neerae (2)

Idhuvarai Udhavina Ebinesarae
Inimelum Nadaththum Yegova Eerae (2)
Nandriudan Paadiduvom
Vaazhnaalellaam Pottriduvom (2)

Vaarum Thooya Aaviyae
Thuthigalai Yaetridumae (2)
Aaradhanai Umakkae (4)

Hallelujah Hallelujah
Aaradhanai Umakkae (3)
Aaradhanai Aaradhanai
Aaradhanai Umakkae (3)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oru Santhathi Christian Song Lyrics