LYRIC

Neenga Mattum Christian Song Lyrics in Tamil

முடியாத நன்மைகள் செய்பவரே
எதிர்பாரா நேரம் துணை நின்றவரே
எண்ணி முடியாத நன்மைகள் செய்பவரே
எதிர்பாரா நேரம் துணை நின்றவரே (2)

பாரமான மனசுக்கு ஆறுதலை
வழங்கிடும் என் நேசரே
உம்மை அப்பா என்று நான் அழைத்திடவே
அதிகாரம் எனக்கு தந்தீர்

நீங்க மட்டும் தான்
எனக்கு வேணும் இந்த வாழ்விலே
நீர் ஒருவரே போதுமே (2)

என் நம்பிக்கை நாயகனே
நான் நம்பிடும் துரோகமே (2)

வேஷமான இந்த வாழ்க்கையிலே
வெளிச்சமாய் உம் வார்த்தை இருக்கின்றதே
உண்மையில்லா இந்த உலகத்திலே
உண்மையாய் என்றும் நீர் இருக்கின்றீரே (2)

துன்பமும் வலியான நாட்களிலும்
பெலத்தையும் தைரியமும் தன்திரையா
கண்டபின் நம்பிடும் மனிதர்களில்
உம்மை காணாமல் என்றும் நான் நம்பிடுவேன்

நீங்க மட்டும் தான்
எனக்கு வேணும் இந்த வாழ்விலே
நீர் ஒருவரே போதுமே (2)

என் நம்பிக்கை நாயகனே
நான் நம்பிடும் துரோகமே (2)

Neenga Mattum Christian Song Lyrics in English

Mudiyaatha Nanmaigal Seibavarae
Ethirpaara Neram Thunai Nindravarae
Enni Mudiyaatha Nanmaigal Seibavarae
Ethirpaara Neram Thunai Nindravarae (2)

Baaramaana Manasuku Aaruthalai
Vazhangidum En Nesarae
Ummai Appa Endru Naan Azhaithidavae
Athigaram Enakku Thantheer

Neenga Mattum Thaan
Enakku Venum Intha Vaazhvilae
Neer Oruvarae Pothumae (2)

En Nambikai Naayaganae
Naan Nambidum Thurugamae (2)

Vaeshamana Intha Vaazhkaiyilae
Velichamaai Um Vaarthai Irukindrathae
Unmaiyillaa Intha Ulagatilae
Unmaiyaai Endrum Neer Irukindreerae (2)

Thunbamum Valiyana Naatkalilum
Belathaiyum Thairiyamum Thanthiraiyaa
Kandapin Nambidum Manithargalil
Ummai Kaanamal Endrum Naan Nambiduvaen

Neenga Mattum Thaan
Enakku Venum Intha Vaazhvilae
Neer Oruvarae Pothumae (2)

En Nambikai Naayaganae
Naan Nambidum Thurugamae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neenga Mattum Song Lyrics