LYRIC

Pullulla Idangalil Christian Song Lyrics in Tamil

புல்லுள்ள இடங்களில் மேத்திடுவாரே
தண்ணீர்கள் அண்டையில் நடத்திடுவாரே (2)
என் மேய்ப்பரே என் இயேசுவே
நீதியின் பாதையில் என்னை நடத்துமே (2)

1. இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உன் வசனம் என் தீபம் ஆகுமே (2)

2. இஸ்ரவேலின் தேவனே நீர் பரிசுத்தர்
பரிசுத்த பாதையில் என்னை நடத்துமே (2)

3. இதுவரை நடத்தினவர் இனியும் நடத்துவார்
அவரை கர்த்தர் மாறாதவர் (2)

Pullulla Idangalil Christian Song Lyrics in English

Pullulla Idangalil Maethiduvaarae
Thaneergal Andaiyil Nadathiduvaarae (2)
En Maeyipparae En Yesuvae
Neethiyin Paathaiyil Ennai Nadathumae (2)

1. Irulin Pallathaakkil Naan Nadanthaalum
Um Vasanam En Dheepam Aakumae (2)

2. Isravaelin Devanae Neer Parisuthar
Parisutha Paathaiyil Ennai Nadathumae (2)

3. Idhuvarai Nadathinavar Iniyum Nadathuvaar
Avarai Karthar Maaraathavar (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pullulla Idangalil Christian Song Lyrics