LYRIC

Nandri Solliduven Christian Song Lyrics in Tamil

கோடா கோடி நன்றி சொல்வேன்
கண் உறங்காமல் என்னை காத்த
அதிசய தேவன் வல்ல தேவன்
அரணாய் என்னோடிருக்கிறர்
அதிசய தேவன் வல்ல தேவன்
அழகாய் என்னை நடத்தினார்

அவர் செய்வது எல்லாம் வாய்க்குமே
அவர் சொல்வது எல்லாம் நிற்குமே (2)

என் உயர்வும் என் தாழ்வும் அவரே
என் பெலனும் என் துணையும் அவரே (2)

நன்றி சொல்லிடுவேன் ஆயுள் உள்ளவரை
நன்றி சொல்லிடுவேன் நன்மை செய்தவர்க்கே (2)

திறமை எதிர்பார்க்கும் உலகிலே
தூக்கிட கரங்கள் இல்லையே (2)
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்தினார் தம் தோழனாய்
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்துவார் தம் தோழனாய்

தேவைகள் என்னை நெறுக்கினாலும்
மனிதரும் என்னை ஒடுக்கினாலும் (2)
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்தினார்
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்துவார்

Nandri Solliduven Christian Song Lyrics in English

Koda Kodi Nandri Solven
Kan Urangamal Ennai Kaatha
Adhisaya Dhevan Valla Dhevan
Aranai Ennodirukirar
Adhisaya Dhevan Valla Dhevan
Azhagai Ennai Nadathinar

Avar Seivathu Ellam Vaaikume
Avar Solvathu Ellam Nirkume (2)

En Uyarvum En Thazhvum Avare
En Belanum En Thunaiyum Avare (2)

Nandri Solliduven Aayul Ullavarai
Nandri Solliduven Nanmai Seiythavarke (2)

Thiramai Ethir Parkum Ulakile
Thookida Karangal Illaiye (2)
En Ethirkalathai Arinthavar
Uyarthinar Thum Thozhanai
En Ethirkalathai Arinthavar
Uyarthuvar Tham Thozhanai

Thevaigal Ennai Nerukinalum
Manitharum Ennai Odukinalum (2)
Vaakuthatham Seiythavar
Tham Vaakai Niraivetri Nadathinar
Vaakuthatham Seiythavar
Tham Vaaikai Niraivetri Nadathuvar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Solliduven